நீ மட்டும் வேண்டும் பெண்ணே ♥
நிழல் தரும் இவள் பார்வை
வழி எங்கும் இனி தேவை
உயிரே உயிரே உயிர் நீ தான் என்றால்
உடனே வருவாய் உடல் சாகும் முன்னால்
அனளின் இன்றி குளிர் வீசும் இது எந்தன் சிறை வாசம்
இதில் நீ மட்டும் வேண்டும் பெண்ணே ♥

