kavithai....

நிஜத்தில்தான் பேசமுடியவில்லை....
கனவிலாவது பேசலாம் என்றால்..
உன் நினைவுகள் என்னை தூங்கவும் விடுவதில்லை.....
என்றும் உன் நினைவுகளோடு நான்..

எழுதியவர் : சோனாலி J (2-Oct-12, 12:24 pm)
பார்வை : 115

மேலே