எழுதுகோல்....

எனக்கே தெரியாமல்
எழுதி பார்க்கிறேன்...
உன் பெயரை...
எழுதுகோலை எடுக்கும்
ஒவ்வொரு தடவையும்....

உன்னைப்பற்றி மட்டுமே..,
எழுதி...,
உயிர் விட்டது...
என் எழுதுகோல்....

எழுதியவர் : jakir (7-Oct-12, 5:01 pm)
சேர்த்தது : JAKIR
Tanglish : ezhuthukol
பார்வை : 171

மேலே