உச்சகட்ட வேதனை!

நிஜங்கள் என்னவென்று
புரியாமல்
நிழல்களோடு
யுத்தம் செய்கிறாய்...
நிழல்யுத்தமாகவும்
இருப்பதுதான்
உச்சகட்ட வேதனை!

எழுதியவர் : சுதந்திரா (16-Oct-10, 7:42 am)
சேர்த்தது : சுதந்திரா
பார்வை : 386

மேலே