என் இதயம்

பேருந்தின்
சக்கரங்களில்
நசுங்கித் தெறித்த
தண்ணீர்ச் சிப்பம்
உன்
கருப்பு வார்த்தைகளைச்
செவிமடுத்த
என் இதயம்...!

எழுதியவர் : சுதந்திரா (16-Oct-10, 7:35 am)
சேர்த்தது : சுதந்திரா
பார்வை : 355

மேலே