நொடிகள்...
ஒரு நொடி போதும்,
உனக்கு...
என்னை
காயப்படுத்தவும்,
காதலிக்கவும்...
அரை நொடி பிரிவில்
காயப்படுத்துகிறாய்...
மறுநொடியில் வந்து
சேர்ந்து,
காதலிக்கிறாய்...
ஒரு நொடி போதும்,
உனக்கு...
என்னை
காயப்படுத்தவும்,
காதலிக்கவும்...
அரை நொடி பிரிவில்
காயப்படுத்துகிறாய்...
மறுநொடியில் வந்து
சேர்ந்து,
காதலிக்கிறாய்...