இளைஞன்
அவன் குடும்பத்தை பற்றி
தெரியாதிருந்தாலும்
அவனது உழைப்பின்
வியர்வைத்துளி
ஒவ்வொன்றும் மௌனியாய்
மண்ணில் எதிரொலிக்கின்றது....
அவன் குடும்பத்திற்காகவே
அந்த கடின உழைப்பென்று!
இளைத்த தேகத்துடன்
இளைஞன் குப்பை வண்டியை
இழுத்துச் சென்றான்.....

