harinikarthi - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : harinikarthi |
இடம் | : Theni |
பிறந்த தேதி | : 22-Nov-1989 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 16-May-2012 |
பார்த்தவர்கள் | : 121 |
புள்ளி | : 113 |
I Love Kavithai
வெற்றி மொட்டுக்கள் மலரும் தருவாயில்
தோல்வி முட்கள் காயப்படுத்தி சிதைத்து விடுகிறது
முயற்சி நேசம் கொண்டு
முட்களின் தாக்குதலை காவலாய் மாற்றி மலர்ந்து நின்று
புன்னகை புரிவேன்...
இப்படிக்கு
விடாமுயற்சி தன்னம்பிக்கைத் தோழமையுடன்.
வெள்ளை சட்டை
சிவப்பு நிறக்
குட்டைப் பாவாடை
எண்ணெய் தேய்த்து
தலை வாரி,பூச்சூடி,
பிஞ்சு விரல்களில்
மருதாணியிட்டு,
மஞ்சள் பையில்
ஒற்றை சிலேட்டுடன்,
காலணி இல்லாது,
கல்லும் மணலும்
கலந்த பாதையில்
கால் நோகாதிருக்க
கண்கள் ஆங்காங்கே
இருந்த உயர்ந்த
கட்டிடங்களை கண்டுரசித்தபடியே
பள்ளிக்குச் செல்வேன்.
அப்பாவிற்கு தெரியாமல்
அம்மா கொடுப்பாள் எட்டனா.
அவளுக்குத் தெரியாமல்
அவர் கொடுப்பார் எட்டனா.
ஆக மொத்தம் ஒரு ரூபாய்.
அடேங்கப்பா ஏகப்பட்ட சந்தோசம்.
பள்ளிக்கு அருகில் பாட்டியின்
பாயாசக் கடை.
இருபத்தைந்து பைசாவிற்கு
ஒரு டம்ளர்
அடடடா எவ்வளவு
அமிர்தமாய் இனிக்கும் தெரிய
அனைவருக்கும் ஹரிணிகார்த்தியின் இனிய ஆங்கிலப்புத்தாண்டு வாழ்த்துகள். நினைத்த அனைத்து நல்ல எண்ணங்களும் உயிர் பெற வாழ்த்துகள்
நண்பர்கள் (12)

மலர்91
தமிழகம்

பழனி குமார்
சென்னை

arunkumar
theni

வேல்முருகானந்தன் சிங்காரவேல்
சென்னை
