வெற்றி மொட்டுக்கள் மலரும் தருவாயில் தோல்வி முட்கள் காயப்படுத்தி...
வெற்றி மொட்டுக்கள் மலரும் தருவாயில்
தோல்வி முட்கள் காயப்படுத்தி சிதைத்து விடுகிறது
முயற்சி நேசம் கொண்டு
முட்களின் தாக்குதலை காவலாய் மாற்றி மலர்ந்து நின்று
புன்னகை புரிவேன்...
இப்படிக்கு
விடாமுயற்சி தன்னம்பிக்கைத் தோழமையுடன்.