நீ ஒருவன் மட்டும்தான்
ஒரு ரோஜா தோட்டத்தில்
ஆயிரம் பூ பூக்கும்
அந்த ஆயிரத்தில் ஒருவன் நீ /
ஒரு கடலில் லட்சக் கணக்கான
சிப்பி பிறக்கும்
அந்த லட்சத்தில் ஒருவன் நீ /
ஒரு பரந்த வானில்
கோடி நட்சத்திரம் தோன்றும்
அந்த கோடியில் ஒருவன் நீ /
நீ ஆயிரத்தில் ஒருவனோ , ?
லட்சத்தில் ஒருவனோ , ?
கோடியில் ஒருவனோ , ?
ஆனால் எனக்கு நீ ஒருவன் மட்டுமே .............