ஒரு தலைக் காதல்

காற்றில் உந்தன் வாசனை'
நெஞ்சில் புதைந்த யோசனை '
மனதில் வளர்ந்த வேதனை '
காதலில் விளைந்த சோதனை "

பிறப்பின் மறு பக்கம் இறப்பு என்றேன்
காதலின் மறுபக்கம் தோல்வி என்றாய் ;-(

எழுதியவர் : வே சுபா (14-Oct-12, 3:36 pm)
சேர்த்தது : v subha
பார்வை : 135

மேலே