கொடூரக் காதல்

நீ
வாழ்ந்த
நாளெல்லாம்
உன்னை
அழவைத்து
அழவைத்தே
கொன்றுவிட்டு
இன்று
நான்
வாழ்ந்து
கொண்டிருக்கிறேன்
மாலையணிந்த
உனது
புகைப்படத்தோடு...!

எழுதியவர் : சுதந்திரா (17-Oct-10, 8:29 am)
பார்வை : 401

மேலே