காதல் விசுவாசி

நீ
என்னைக்
காதலிக்கிறேன்
என்று சொன்ன
ஒரு
வார்த்தைக்காக...

என்
உயிரை
உனக்கென்று
எழுதி வைத்துவிட்டேன்!

எழுதியவர் : சுதந்திரா (17-Oct-10, 8:04 am)
சேர்த்தது : சுதந்திரா
பார்வை : 368

மேலே