வெட்கங்கெட்ட மனது

நீ என்னை
எத்தனை முறை
வெறுத்தாலும்
உன்னை மட்டுமே
தேடித் தேடி
அலைகிறது
இந்த
வெட்கங்கெட்ட மனது...!

எழுதியவர் : சுதந்திரா (17-Oct-10, 7:58 am)
சேர்த்தது : சுதந்திரா
பார்வை : 420

மேலே