என் மனது...!

நான்
உறங்கிய
பொழுதும் கூட
உறங்க மறுக்கிறது...!

உன்னையே
சுமந்து
கொண்டிருக்கும்
என் மனது...!

எழுதியவர் : சுதந்திரா (17-Oct-10, 7:53 am)
சேர்த்தது : சுதந்திரா
பார்வை : 447

மேலே