மழைத்துளி
மழைத்துளி
துளி துளியாய் வருகிறது
தூரத்தில் இருந்து
தொட்டுச் செல்கிறது - என்
மீது பட்டுச் செல்கிறது
பணம் கொடுத்தும் கிடைத்திட மழைத்துளி ...!!!!
என் மீது விழுந்த
மழைத்துளியே என்னவளையும்
தொட்டிருப்பாயோ ...
அவள் தேகம் தீண்டாதே
அதன் உரிமை என் உடலாகும் ...!!!!