முடிவு

இறைவன் கொடுத்த
ஒரு வாழ்க்கையில்
இரு இதயங்களுக்குத் தோன்றும்
காதல் என்னும் மூன்றெழுத்து ..
பிரிந்தால் ;
நண்பன் என்ற நான்கெழுத்தில் முடியும் !!!!!!!!

எழுதியவர் : ரத்னயுவா (19-Oct-12, 6:02 pm)
சேர்த்தது : yuvarathna
Tanglish : mudivu
பார்வை : 138

மேலே