மரமாக இருந்தேன்

மரம் என்று நினைத்து தான் இருந்தேன்
அதில் ஒரு கிளையின் புது இலையாக நீ வந்தாய்
இது பருவகாலம் என்று தான் நினைத்தேன்!!


இல்லை என்று சொன்னாய்
காற்றில் நீ அசையும் ஒவ்வொரு நிமிடமும் என்னுள் எத்தனை ராகங்கள்!!

நீயும் அசைந்தடினை மிண்டும் ஒரு நாள் என்னைவிட்டு பிரிந்து போனாய்!!

அப்போது தான் என் நண்பர்கள் சொன்னார்கள்
இது பருவ கோளாறு

அனால் அது எனக்கு தெரியும் என்னுடைய முதல் காதல் என்று!

ஆனால் காலம் என்னையும் கனியவைத்தது

நல்ல மரமாக

என்னுடைய நல்ல வேர்கள் என்னை இந்த கால ஓட்டத்தில் நல்ல மரமாக மாற்றியது

என்னுடைய வேர்கள் என் உறவுகள்
என்னுடைய ஆணிவேர் என் நண்பர்கள்
என்பதில் பொய் ஒன்றும் இல்லை

இப்படிக்கு
மரம்

எழுதியவர் : இயற்கை (19-Oct-12, 6:00 pm)
சேர்த்தது : dineshkumarbhakthavachalam
பார்வை : 143

மேலே