dineshkumarbhakthavachalam - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  dineshkumarbhakthavachalam
இடம்:  தமிழ்நாடு,இந்தியா
பிறந்த தேதி :  29-Aug-1988
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  29-Sep-2012
பார்த்தவர்கள்:  89
புள்ளி:  22

என்னைப் பற்றி...

இயற்கை

என் படைப்புகள்
dineshkumarbhakthavachalam செய்திகள்
dineshkumarbhakthavachalam - படைப்பு (public) அளித்துள்ளார்
13-Feb-2014 10:34 am

என் மனதில் உதித்த வார்த்தைகளை கவிதையை வடிக்கிறேன்

ஆண் இனம் என்ற இனத்தின் வாழ்கை ஓட்டத்தை பதிவு செய்கிறேன்

குழந்தை பருவம் முதல் பத்தாம் வகுப்பு வரை குழந்தையாக சித்தரிகபடுபவன்!!!!!!

தனது 16 வயதிலே வாலிப பருவம் அடைகிறான் அது வரை தனது குடும்பத்திற்கு குழந்தையாக தெரிந்தவன் இப்பொழுது தனது குடும்பத்தை தாங்க போகும் ஆணிவேராக தெரிகிறான்!!!!

காலசுற்றலில் அவனது மழலை மாறி குழந்தை பருவம் அகன்று தனது குடும்பத்தை எப்படி காப்பாற்ற போகிறோம் என்ற கேள்விகளோடு வாழ்க்கையை தொடர்கிறான்!!!!!!

கண் எதிரில் நிற்கும் தனது அக்கா தங்கையை எப்படி கரையேற்ற போகிறோம் என்ற தவிப்பு!!!!!!

தன்னை பெற்ற தாய் தந்தையை

மேலும்

உண்மை...........அருமையான வரிகள் இல்லை...இவை வாழ்க்கையின் புரிதல்கள் 11-Jan-2020 4:13 pm
dineshkumarbhakthavachalam - படைப்பு (public) அளித்துள்ளார்
06-Feb-2014 2:59 pm

நவீன மனிதனிடம் இல்லாத ஒன்று

பாசம் குடும்பம் உறவுகள் இரக்கம்

நவீன மனிதனால் இழந்த பெருமை

கலாசாரம்

நவீன மனிதனால் கிடைத்த வரவு

இமாலய ஊழல்கள் வயல் இல்லாத ஊர்

நவீன மனிதனால் கிடைத்த செலவு

நல்ல காற்று

மேலும்

நல்ல காற்று அருமை. . வயல் இல்லாத வரப்புகள். . என்று சந்தம் கொண்டும் ரியல் எஸ்டேட் காம்பவுண்ட் என வரப்பை சிலேடையாகவும் படித்தால் இன்னும் அருமையாக உள்ளது.நல்ல படைப்பு.வாழ்த்துக்கள்.சகோ. 06-Feb-2014 11:12 pm
நன்று உண்மை 06-Feb-2014 6:58 pm
ம்ம்! 06-Feb-2014 5:44 pm
dineshkumarbhakthavachalam - veeramani venkat அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
06-Feb-2014 12:30 pm

நாம் பெண்களை , பெண்மையை ஏன் போற்றுவது இல்லை, பெண்களை சக மனுஷியாக நினைப்பபது இல்லை, இன்றைய சமூக சூழலில் இது ஒரு சமூக அநீதிதானே ?

மேலும்

ஐயா, நாம் பாதியாகத்தான் மதிக்கிறோம்; அவர்களில் சிலர் பாதிக்கும் மேலும் நடந்து கொள்கிறார்கள். நல்ல கேள்வி கேட்டீர்கள் 2014 - இல் வந்து. கனவுலகிலிருந்து விழியுங்கள். 08-Feb-2014 7:48 am
உங்கள் கருத்திலேயே பெண்களை தாழ்த்தி பேசுகிறீர்கள் "பெரிதும் மதிப்பவன் எப்படி எனில் தாயாக , சகோதரியாக , குழந்தையாக இன்னும் ஒருபடி மேலாக என்னில் பாதியாக " என்று சொன்னால் நீங்கள் தான் இன்னம் உங்களுக்கு இணையாக பெண்ணை பாக்கும் மனப்பாங்கு அற்றவராக தோன்றுகிறது..... அவ்வாறாயின் தாயாக , சகோதரியாக , குழந்தையாக இருக்கும் பெண்கள் உங்களில் தாழ்ந்தவரா ? 07-Feb-2014 3:19 am
சகோ. . . தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள்.கண்ணாடி விற்றவன் தன்முகம் மட்டுமே தெரிய வேண்டும் என்று கண்ணாடி படைப்பதில்லை.யார் பார்க்கிறார்களோ அவர் முகம் தெரிய வேண்டும் என்பது நியதி.மாற்றுக் கருத்துகள் வரவில்லை. உங்கள் கேள்வி இப்போதய சூழ்நிலையில் தேவையா என்பதுதான் இங்கே பதில் கூறியவர்களின் ஆதங்கமே ஒழிய வேறு ஒன்றும் இல்லை. பல கேள்விகளுக்கு நான் பநில் அளித்துள்ளேன்.நானும் சில கேள்விகளும் கேட்டு உள்ளேன்.ஆனால் நீங்கள் சொன்ன நிபந்தனை உங்களுக்கே சரியாகப் படுகிறதா என மனசாட்சி தொட்டு சொல்லுங்கள்.பெண்களை போகப் பொருள் என்று குறிப்பிட்டுள்ளீர்கள்.நீங்கள் எந்த அர்தத்தில் அப்படி குறிப்பிட்டீர்கள்.சொறிந்து விட்டு பாதியில் விட்ட கதை போல் அல்லவா உங்கள் கேள்விக்கு ஆமாம் சாமி போடாதவர் நிலை ஆகிறது. நீங்கள் கணவன்தான் போகப் பொருள் என்று குறிப்பிட்டிருக்க வேண்டும் என்பது எங்கள் சிந்தனை கூறுகிறது.வேறு அர்த்தத்தில் நீங்கள் குறிப்பிடவும் முடியாது.கூடாது.கணவன் என்றாலும் சரி இல்லை என்றால் விவாகரத்து செய்து மறுமனம் செய்யும் அளவுக்கு பெண்கள் வளர்ந்து தன்னம்பிக்கை கொள்ளும் காலம் இது. அதற்கு இன்னும் ஒரு ஆண்மகன்தான் மனமுவந்து உதவுகிறான். ஒரு கேள்வியை கேட்டீர்கள் சரி.அதற்கு விடையும் உங்களுக்கு தெரிந்து இருந்தால் அந்த கேள்வியே தேவை இல்லையே.கருத்து எப்படி வரினும் நீங்கள் ஒருவர்தான் பெண்ணியத்தின் பிரதிநிதி போலவும் உங்கள் கேள்வக்கு உங்களை பின் பற்றாதவர்கள் எல்லாம் நீங்கள் நினைத்த கருத்துக்கு எதிரி மட்டமல்ல. பெண் இனத்துக்கே எதிரி போல நீங்கள் சித்தரிக்க முயல்வது. இப்போதும் நான் ஏற்கனவே உஙகள் கேள்வி சம்பந்தமாக எத்தனை பதில் கூறி இருந்தேனோ . . அத்தறையும் மீண்டும் தளத்தில் நான் உறுதி பட கூறுகிறேன்.நான் பெண்களுக்கு எதிரி என்றால் 5,2,14 அன்று நான் சமர்ப்பித்த இது வேண்டுமோ இனி நமக்கு.என்ற கவிதையை படித்தும் கருத்து சொல்லட்டும். போதும் சகோ. நாம் ஏதோ பெண்களை வைத்து காமடி பண்ணுவது போல் உள்ளது.இதைத்தான் இந்த பதில்களிலேயே இன்னொரு சகோ இந்த கேள்வியே தேவை இல்லை என்று குறிப்பிட்டுள்ளார். நன்றி. 07-Feb-2014 1:21 am
போங்கள் நிலா . நீங்கள் பாட்டுக்கு நியாயம் என்று சொல்லி விட்டீர்கள். மீண்டும் இந்த கேள்வி கேள்வியின் அனைத்து பதிலையும் நேரம் இருக்கும் போது படியுங்கள். 07-Feb-2014 12:23 am
கருத்துகள்

நண்பர்கள் (7)

கவியாழினி

கவியாழினி

தமிழ்நாடு -புலவர்கோட்டை
Anithbala

Anithbala

இந்தியா(சென்னை).
nandagopal d

nandagopal d

salem

இவர் பின்தொடர்பவர்கள் (7)

Anithbala

Anithbala

இந்தியா(சென்னை).
sheril

sheril

chennai

இவரை பின்தொடர்பவர்கள் (7)

nandagopal d

nandagopal d

salem
Anithbala

Anithbala

இந்தியா(சென்னை).
மேலே