வெட்கம்...

நான் உன்னை
நினைத்து ..,
கண்ணாடி பார்க்கும்
போதெல்லாம்..,
வெட்கப்படுகிறது....
என்னோடு..,
கண்ணாடியும் சேர்ந்து....

எழுதியவர் : jakir (21-Oct-12, 12:54 pm)
Tanglish : vetkkam
பார்வை : 129

மேலே