சரணாலயம்....

என் மனம்
சரணாலயம்....
உன் நினைவுகள்
தங்கி செல்கிறது....

உன் நினைவுகள்
தங்குவதால் தான்...,
என் மனம்
சரணாலயம் ஆகிறது...

எழுதியவர் : jakir (21-Oct-12, 12:50 pm)
சேர்த்தது : JAKIR
பார்வை : 129

மேலே