குழந்தை....

எனக்கு ஆண் குழந்தை...,
உனக்கு பெண் குழந்தை...
எனக்கு நீயும்...,
உனக்கு நானும்...,
குழந்தைகளாக
இருப்பதால் தான்...
நமக்கு குழந்தை வரம்
தரவில்லையோ..,
கடவுள்....

எழுதியவர் : jakir (21-Oct-12, 12:45 pm)
Tanglish : kuzhanthai
பார்வை : 199

சிறந்த கவிதைகள்

மேலே