இல்லாத இதயத்தின் காதல்...

கண்கள் கலங்கவில்லை.....

கனவுகள் மறயவில்லை.......

கவிதைகளின்சுவை குறையவில்லை...

என் கதலை அவள் ஏற்க்கவில்லை....

இல்லை இல்லை என்பதைபேல

கற்பனைக்கவி ஊறும் உன் இதயத்திற்குள் வர எனக்கு தகுதியில்லை...

என்றுபோனவளை நான் என்ன செய்வேன் என்று தெரியவில்லை...

தெரிந்தாலும் அவள் எனக்கு பொருத்தமில்லை....

எழுதியவர் : சிறகு... (23-Oct-12, 11:23 pm)
பார்வை : 369

மேலே