ம்

எனக்கு
மழை
பிடித்திருக்கிறது,
மழைக்கும்
என்னை
பிடித்திருக்கிறது,
இடையில்
சளி
வேறு
பிடித்திருக்கிறது

எழுதியவர் : Mydeen (24-Oct-12, 11:14 pm)
சேர்த்தது : Nizar Mydeen
Tanglish : m
பார்வை : 156

மேலே