கவிதாவிற்கு (என் தோழியே) .....

உந்தன் கவிதையின் படைப்பை
நான் எழுத - நீ
கற்று தந்த பொழுது
எந்தன் முதல் வகுப்பில்
நீ என் விரல்
பிடித்து எழுதிய முதல்
வார்த்தைக்கு என்றும்
ஈடாகவில்லை
நாம் நட்புக்கு என் தோழியே .....

கவிதாவிற்கு ....

எழுதியவர் : ப்ரியாஅசோக் (25-Oct-12, 10:16 pm)
பார்வை : 176

சிறந்த கவிதைகள்

மேலே