உறக்கம்...!

தாயின் மடியிலும்...
குளிர்சாதன அறையிலும் ..
காணாத உறக்கத்தை கண்டேன்
என் ஆசிரியரின் விரிவுரையில்.......

எழுதியவர் : மோகனா ராஜராஜெந்திரன் (28-Oct-12, 5:01 pm)
பார்வை : 111

மேலே