ஏ(எ)ன்

நீ
உலக அழகி
இல்லை ...

இருந்தும்
உன்னை தவிர
இந்த உலகில்
வேறு எவளுமே
அழகி இல்லை
ஏ(எ)ன் கண்களுக்கு ....!

எழுதியவர் : (1-Nov-12, 2:18 am)
பார்வை : 136

மேலே