எனக்கே மனைவியான என் சிறு தோழியே '

தேடி தேடி
அழிந்தன கண்கள்
உன்னை ஒருமுறை
காணேனோ
சாபமோ என்மீது
நீ கொண்ட கோபம்
நாளை என் கண்களில்
நீ காண்பாய்
உன் கோபத்தின்
அஸ்திவாரம்
இடப்பட்டதோ
உன் வீட்டு முற்றத்தில்
இருந்த ஊஞ்சலில் இருந்து
உன்னை நான்
தள்ளி விழுத்தியபோது
ஒரு தசப்தமாகியும்
தீர கோவமா
மன்னித்துவிடு என்னை
எனக்கே மனைவியான
என் சிறு தோழியே '

எழுதியவர் : shankaraatmajann (2-Nov-12, 5:23 am)
பார்வை : 292

மேலே