என்றுதான் என்னைத் தழுவிடும், மெய்யாய் வருவாய்??

என் கண்ணில் காட்சியாய் விழுந்து,
கண்ணில் பார்வையாய் நிற்கிறாய்!
என் உறக்கத்தில் கனவுகளாய் வந்து,
நினைவுகளாய் நிற்கிறாய்!
என்றுதான் என்னைத் தழுவிடும்,
மெய்யாய் வருவாய்??

எழுதியவர் : பூங்குழலி (2-Nov-12, 4:44 pm)
சேர்த்தது : poonguzhali87
பார்வை : 120

மேலே