எப்பதான் வருவளோ
படிக்கும் போது
ஓடிப்போனவன்
ஊரில் பெரிய மனிதன்;
பத்தாம் வகுப்புடன்
பயிறு பார்க்க போனவன்
மகளுக்கு மஞ்சள் நீறு;
மேல மேல படிச்சி
வேலை வேலையா தேடி
நிலைச்சி நின்ணாச்சி;
நாற்பத தொடாச்சி;
பார்க்கிற பயலுக
எத்தனை குழந்தை என்கிறாங்க;
பார்த்த பெண் எல்லாம்
சித்தப்பா என்கிற்ங்க
இல்ல
பெரிய அக்கா போல இருக்காங்க;
மனசுக்கு பிடிச்ச மகராசி
எங்கேதான் இருக்லோ;
;எப்பதான் வருவளோ