கண்ணாடி

அடடே,!

உன்
முகத்தை
பார்த்த
கண்ணாடி
என்னையும்
கூட
அழகாய்
காட்டுகிறதே,!

என்றும் நட்புடன்,

Adade,!

Un
mugathai(face)
partha
kannadi(mirror)
ennaiyum
koda
azhagai
kattugirathey,!

endrum natpudan,

எழுதியவர் : நான அதிபன் சண்முகவடிவேல் (4-Nov-12, 11:56 pm)
சேர்த்தது : நானஅதிபன்
பார்வை : 182

மேலே