நானஅதிபன் - சுயவிவரம்

(Profile)எழுத்தாளர்
இயற்பெயர்:  நானஅதிபன்
இடம்:  தஞ்சாவூர்
பிறந்த தேதி :  25-Oct-1992
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  08-Jul-2012
பார்த்தவர்கள்:  145
புள்ளி:  21

என்னைப் பற்றி...

நான் நல்ல மனிதனாக ஆசைப்படுகிறேன்,!

நண்பர்களே எல்லாம் நன்மைக்கே( all is well),
அன்பே கடவுள் (god is love),
எல்லா உயிர்களிடமும் அன்பு செலுத்துங்கள்,,,!!!!

"ஏதிலார் குற்றம்போல் தங்குற்றங் காண்கிற்பின்

தீதுண்டோ மண்ணும் உயிர்க்கு".

என் படைப்புகள்
நானஅதிபன் செய்திகள்
நானஅதிபன் - நானஅதிபன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
04-Nov-2012 11:56 pm

அடடே,!

உன்
முகத்தை
பார்த்த
கண்ணாடி
என்னையும்
கூட
அழகாய்
காட்டுகிறதே,!

என்றும் நட்புடன்,

Adade,!

Un
mugathai(face)
partha
kannadi(mirror)
ennaiyum
koda
azhagai
kattugirathey,!

endrum natpudan,

மேலும்

நானஅதிபன் - நானஅதிபன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
03-Nov-2012 7:26 am

§ என் அன்பு மழை போல அல்ல,!
யார் வேண்டுமானாலும் நனைந்து கொள்ளட்டும் என்று பொழிய,!

¤ என் அன்பு காற்றைப் போல அல்ல,!
யார் வேண்டுமானாலும் சுவாசித்துக் கொள்ளட்டும் என்று வீச,!

* என் அன்பு சூரியன் போல அல்ல,!
யார் வேண்டுமானாலும் வெளிச்சம் பெறட்டும் என ஒளி வீச,!

¥ என் அன்பு கடலலை போல அல்ல,!
யார் வேண்டுமானாலும் ரசித்து செல்லட்டும் என அலையாக அலைய,!

€ என் அன்பு பாடல் போல அல்ல,!
யார் வேண்டுமானாலும் பாடி மகிழ,!

"என் அன்பு என்றும் உனக்கே உனக்கானது"

§ என் அன்பு எனும் மழையில் நீ மட்டுமே நனைய வேண்டும்,!

¤ என் அன்பு எனும் காற்றை நீ மட்டுமே சுவாசிக்க வேண்டும்,!

* என் அன்பு எனும்

மேலும்

நானஅதிபன் - நானஅதிபன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
07-Jan-2013 6:18 pm

ஏர் ஓட்டும் மக்களுக்கு
ஒருவேளை சோறு இல்லை,!

ஏர் ஓட்டும் மக்களுக்கு சோர்வு மட்டுமே கிடைக்கிறது,
சோறு கிடைப்பதில்லை,!

உடம்பெல்லாம் பொன்னாக அணிந்தும் பலர் அழகாக தெரிவதில்லை,!
ஆனால் இவர்கள் உடம்பெங்கும் மண்ணாக இருந்தும் இவர்கள் தான் அழகாகவே தெரிகிறார்கள்,!

இவர்களின் நிலத்தில் இல்லை சகதியால் கலங்கிய தண்ணீர்,!
இவர்களின் முகத்தில் உண்டு
பலரின் சதியால் கண் கலங்கிய கண்ணீர்,!

சூரியனை கண்ட பனி மறைந்து ஓடிவிடும்,
ஆனால்
சூரியன் மறைந்து ஓடும் வரை இவர்களின் பணி ஓயாது,!

வயதில் கிழவர் ஆனாலும்,
வயலில் உழவர்,!

இவர்களை போற்றுவோம்,!

உழைக்கும் மக்களுக்கு உழவர் தின வாழ்த்துக்கள்,!

மேலும்

நன்றி நண்பர்களே,! மிக்க மகிழ்ச்சி,! 04-Jun-2013 3:51 pm
"வயதில் கிழவர் ஆனாலும், வயலில் உழவர்,! " உணர்வு கவிதை .. வாழ்த்துக்கள் 25-May-2013 6:31 pm
தஞ்சாவூர் பக்கமிருந்து உழவரை பற்றி எழுதியிருக்கிறீர்கள். ! மிக பொருத்தம்...! நன்று...! 07-Apr-2013 8:10 pm
நானஅதிபன் - நானஅதிபன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
28-Aug-2012 7:44 pm

பெண்ணிடம் சொல்ல நினைத்த காதலை "கல்"லிடம் காட்டியிருக்கிறார்கள்..!

"சொல்"லால் எழுத நினைத்த கவிதையை "கல்"லால் எழுதியிருக்கிறார்கள்..!


"பெண்"ணிடம்
காதலை சொல்வதும்
"கல்"லிடம்
காதலை சொல்வதும் ஒன்று தான் என நினைத்தார்கள் போல சிற்பிகள்..!

இடம்:மாமல்லபுரம்.

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (25)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
துளசி

துளசி

இலங்கை (ஈழத்தமிழ் )
தீனா

தீனா

மதுரை

இவர் பின்தொடர்பவர்கள் (25)

இவரை பின்தொடர்பவர்கள் (25)

மேலே