காதல் சிற்பி:

பெண்ணிடம் சொல்ல நினைத்த காதலை "கல்"லிடம் காட்டியிருக்கிறார்கள்..!
"சொல்"லால் எழுத நினைத்த கவிதையை "கல்"லால் எழுதியிருக்கிறார்கள்..!
"பெண்"ணிடம்
காதலை சொல்வதும்
"கல்"லிடம்
காதலை சொல்வதும் ஒன்று தான் என நினைத்தார்கள் போல சிற்பிகள்..!
இடம்:மாமல்லபுரம்.