அன்பிற்காக எங்கும் உள்ளங்கள்
இங்கே எல்லா உள்ளங்களும் எதோ ஒரு அன்பிற்காக ஏங்கிக்கொண்டு தான் இருக்கின்றன
உன் சந்தோசதிர்ககவோ
உன் கவலையை பகிர்ந்து கொள்ளவோ
உன் எதிர்பார்புகளுக்காகவோ நீ ஒருவரோடு அன்போடு பலகிருபாய்
இபோது அந்த சதோஷம் உனக்கு தேவைபடாமல் இருக்கலாம்
இப்போது அந்த கவலை உனக்கு குறைந்திருக்கலாம்
இப்போது அந்த எதிர்பார்ப்பு பூர்தியாகிருகலம்
ஆனால் இபோது தான் அந்த உள்ளத்திற்கு உன் அன்பு தேவை படலம் உன் அன்பிற்காக ஏங்கலாம்
இப்போது உன் தேவைகள் முடிந்ததற்காக அதை தொல்லை என்று நினைத்து அந்த அன்பை அலச்சியபடுதலாமா???
எதிர்பார்த்து கொடுப்பதல்ல அன்பு
இருந்தும் அன்பை எதிர்பார்ப்பது மனித இயல்புதானே !!!!!!!!
ஒவ்வரு உள்ளத்திற்கும் ஒரு நாய்குட்டியை போல் உணர்வுண்டு ஒரு முறை தடவி கொடுத்தால் அது மீண்டும் உன் அரவணைப்பை தேடிவரும்
கொஞ்சம் தடவிகொடுகலமே ? உன் அன்பால் ............

