6 அழு(க்)கிறது

கிராமங்கள் வழி வரும் போது சிரிக்கிறேன்...
நகர்புறமாய் வரும் போது அழுகிறேன்.
-கண் "கலங்கிய" காவேரி.

எழுதியவர் : செல்வ சாரதன் (15-Nov-12, 5:37 pm)
பார்வை : 167

மேலே