என் காதலே.....

நான் உன்னை
பிடிக்கவில்லை என்றாலும்,
உனக்கு என்னை
பிடித்திருகிறது.
அதுதான் விடாது
பிடித்துகொண்டிருக்கிறாய்
நீ என்னை

எழுதியவர் : வென்றான் (15-Nov-12, 5:36 pm)
Tanglish : en kaathale
பார்வை : 196

மேலே