காதலின் தண்டனை

கொலை செய்தவனைவிட
கொலை செய்ய தூண்டியவனுக்கே
தண்டனை அதிகம்.!
ஆனால் இந்த காதலில் மட்டும்
காதல் செய்ய தூண்டும்
கண்களைவிட
காதல் செய்த இதயத்திற்கே
தண்டனை அதிகம்...!

எழுதியவர் : Priyamudanpraba (19-Nov-12, 12:46 pm)
Tanglish : kathalin thandanai
பார்வை : 200

மேலே