நீங்கள் ரசிக்கவேண்டிய கவிதையொன்று..........!
பெண்ணே..!
பூவா, தலையா போட்டுப்பார்க்கலாம்
பூ விழுந்தால் நான் உனக்கு...!!
தலை விழுந்தால் நீ எனக்கு....!!
டீலா ..?
பெண்ணே..!
பூவா, தலையா போட்டுப்பார்க்கலாம்
பூ விழுந்தால் நான் உனக்கு...!!
தலை விழுந்தால் நீ எனக்கு....!!
டீலா ..?