வருடும் நினைவுகள்

விழிமுன் உன் உருவம்....

சிந்தனை முழுவதும் உன் நினைவுகள்....

உதடுகள் புன்னகைக்க....

என்னுள் இருக்கும் உன்னை

நொடிக்கு ஒருமுறை ரசித்து பார்கிறேன்!

எழுதியவர் : arul (22-Nov-12, 8:42 pm)
சேர்த்தது : bruno periyanayagam
Tanglish : varudum ninaivukal
பார்வை : 124

மேலே