பாலாடை மேனி

நீரோடையில் ஒரு
பாலாடை
பாலாடையின் மேலொரு
நூலாடை

தாமரை மலரின்
வண்ணம்
வெட்கத்தில் அவளின்
கன்னம்

தூரிகை கொண்டு
வரைந்ததோ
பார்க்க என்கண்
உறைந்ததோ

எழுதியவர் : கில்லாடிக்கிறுக்கன் (25-Nov-12, 6:07 pm)
சேர்த்தது : கலைச்செல்வன் க
பார்வை : 240

மேலே