நான் கஞ்சன் இல்லை....

எல்லோரும் என்னை கஞ்சன்
என்று சொல்வார்கள்
நீயும் அப்படியே
சொல்லிவிடுவாயோ என்று
அஞ்சி தான் என்
இதயத்தையே
உனக்களிதுவிட்டேன் .................

எழுதியவர் : rejina (25-Nov-12, 6:05 pm)
சேர்த்தது : rejina
பார்வை : 136

மேலே