வடை

அடை வடை கடை
------அடை வடை படை
சுட சுட வடை
------இட இட அதை
படபட சிதை நா
------தொட தொட அதை
அட அட சுவை
--------அதை அளவொடு சுவை

எழுதியவர் : கில்லாடிக்கிறுக்கன் (25-Nov-12, 6:01 pm)
சேர்த்தது : கலைச்செல்வன் க
Tanglish : vadai
பார்வை : 414

மேலே