மனம்

மனம் ஒரு சிறந்த மருந்து
மனம் ஒரு கொடிய விஷம்
மனதை புரிந்து நடந்து கொண்டால்
விஷம் கூட அருமருந்தாகும்

எழுதியவர் : கவிஞர் :ஜெ .மகேஷ் (28-Nov-12, 10:33 am)
Tanglish : manam
பார்வை : 170

மேலே