.......................புன்னகை தேவதை ....................
விவசாயி விதை போட்டு
வளர்த்த செடியில் பூத்து இருக்கும்
பூவின் அழகை விட
அவள் கன்னத்து குழியில்
பூக்கும் புன்னகை அழகிற்க்கு
என்ன விலை சொல்
என் உயிரை கூட பரிசாக
தருகிறேன் வாங்கிக்கொள்

