தேவையா?

தோள் சாய்ந்த என்
தோழியே இல்லை ........

அவள் சாய்ந்து உறங்கிய
தோள் மட்டும் எனக்கு
தேவையா ?


பிழை இருந்தால் மன்னிக்கவும்

எழுதியவர் : chellamraj (2-Dec-12, 11:29 am)
பார்வை : 271

மேலே