காலம் அறிந்த என் காதலுக்காக

காதல் கவிதையை
படித்து ..
என் காதலை புரிய வைக்கலாம்
என்று நினைத்திருந்தேன்..
கற்பதற்கு நீயோ வரவில்லை ..
காலம் தான் கற்பிக்கும்
என் காதலை உனக்கு..
என்று காத்திருகின்றேன் ...
காலம் அறிந்த என் காதலுக்காக...!!!!

எழுதியவர் : நித்து (8-Dec-12, 10:56 am)
பார்வை : 229

மேலே