காதல் மொழி ..

காதல் மொழியை ..
பேசி பேசி
என் தாய் மொழியை
மறந்து போனதால் தான் என்னவோ...
உன்னுடன் இதுவரை
என்னால் பேசமுடியவில்லை ..
மனதோடு மட்டுமே
பேசிய
என் காதல் மொழியினால் ..~~~~~!!!!!!!!!!!!..

எழுதியவர் : நித்து (8-Dec-12, 10:50 am)
சேர்த்தது : வெ.நித்யா
Tanglish : kaadhal mozhi
பார்வை : 235

மேலே