தினம் தினம்

உந்தன் கொலுசில் தினம் தினம்
பாடம் மறந்தேன் .....
உந்தன் விழியில் தினம் தினம்
கனவாய் கலந்தேன் ....
உந்தன் இதழில் தினம் தினம்
தேனாய் தேய்ந்தேன் ....
உந்தன் மொழயில் தினம் தினம்
வார்த்தையாய் வாழ்தேன் ....
உந்தன் சிரிப்பை தினம் தினம்
சிதறாமல் சேர்த்தேன் ....
உந்தன் உடலில் தினம் தினம்
உயிராய் உருகினேன் ..
உன்னிடம் காதலை சொல்ல வந்தால்
தினம் தினம் இல்லை என்றாய் .....
உன் நினைவில் நிம்மதி இழந்து
கொஞ்ச கொஞ்சமாக இறக்கிறேன்
தினம் தினம் ....

எழுதியவர் : prabumasanam (8-Dec-12, 6:56 pm)
சேர்த்தது : prabumasanam
Tanglish : thinam thinam
பார்வை : 137

மேலே