தாவணிச் சிதறல்...
மழையும்
நின்றுவிட்டது...
இளவெயிலும்
படர்ந்துவிட்டது...
இன்னமும் உள்ளூர
குளிர்கிறது,
என்னவள் ஈர தாவணி
உதறியதால்...
மழையும்
நின்றுவிட்டது...
இளவெயிலும்
படர்ந்துவிட்டது...
இன்னமும் உள்ளூர
குளிர்கிறது,
என்னவள் ஈர தாவணி
உதறியதால்...