பொய்யில்...

கவிதைக்காரனோ,
கடன்காரனோ
பார்க்கும் சில நிமிடங்கள்
பொய்யில்தான்
மறைந்திருக்கிறான்...

எழுதியவர் : Vijayaragavan (10-Dec-12, 12:00 pm)
சேர்த்தது : ragavanlazy
பார்வை : 77

மேலே